2020 April 10, 11 Two Days Counseling and Prayer. ========================================
ஒரு அன்பின் வேண்டுகோள்:
=========================
(01) புதிய ஆத்துமாக்களின் மனந்திரும்புதலுக்காகவும்....
(02) விட முடியாத பழக்கம் உள்ளவர்களின் பூரண விடுதலைக்காகவும்....
(03) நமக்குள் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் மற்றும் ஜெப ஆவியினால் நிரப்பப்பட....
திறப்பில் நின்று ஜெபிக்க மிக அன்புடன் அழைக்கிறேன்.
சகோ. பி. மேத்யூ.
நேபாள் மிஷினெரி.
0091 9788000048.
0 Comments